Nants ingonyama bagithi Baba
Sithi uhm ingonyama
Nants ingonyama bagithi baba
Sithi uhhmm ingonyama
Ingonyama
Siyo Nqoba
Ingonyama...
Ingonyama nengw' enamabala
Ingonyama nengw' enamabala
Ingonyama nengw' enamabala...
இந்த பூமி பந்தில் நாம் பிறந்தோம்
கண் கூச அவ்விண்ணை கண்டோம்
அந்நாள் முதல் இந்த நொடி வரை வியப்பில் உலகை பார்க்கிறோம்
கண்ட காட்சிகள் அலை என்றேன், கானாத இன்பங்கள் கடல்
வெளி வான்வெளியும், அந்த சூரியனும் சொல்கின்றன எல்லாம் ஒன்றே
வாழ்க்கையே வட்டமாய், அதன் மீது நாம் ஒரு நாள் வீழ்வோம்,
ஒரு நாள் வீழ்வோம், நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம், இந்த வாழ்க்கை, வாழ்க்கையே வட்டமாய்
வாழ்க்கையே வட்டமாய், அதன் மீது நாம் ஒரு நாள் வீழ்வோம்,
ஒரு நாள் வீழ்வோம், நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம், இந்த வாழ்க்கை, வாழ்க்கையே வட்டமாய்